Home Archive by category

கனடா ஓபன் டென்னிஸ் - பாப்லோ புஸ்டா சாம்பியன் பட்டம் வென்றார்

கனடா ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது.

இதில் ஸ்பெயின் வீரர் பாப்லோ புஸ்டா, போலந்து வீரர் ஹுபர்ட் ஹல்க்ராசை எதிர்கொண்டார்.

இந்த போட்டியில் முதல் செட்டை ஹல்க்ராஸ் 6-3 என கைப்பற்றினார். அடுத்து சுதாரித்துக் கொண்ட பாப்லோ புஸ்டோ அடுத்த இரு செட்களை கைப்பற்றி அசத்தினார்.

இறுதியில், புஸ்டா 3-6, 6-3, 6-3 என்ற செட் கணக்கில் ஹல்கிராசை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.

 

Related Posts