ஸ்ரீலங்காவில் பெண்களுக்கெதிரான் வன்கொடுமைகள் தொடர்பில் லண்டனில் ஆர்ப்பாட்டம்

சிறிலங்காவில் பெண்களுக்கெதிராக அரங்கேற்றப்பட்ட வன்கொடுமைகள் தொடர்பில் லண்டனில் ஆர்ப்பாட்டம்
சிறிலங்காவில் பெண்களுக்கெதிராக அரங்கேற்றப்பட்ட வன்கொடுமைகள் மற்றும் தற்போதும் நடைபெற்றுக்கொண்டிருக்கும் வன்முறைகளுக்கு எதிராக சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு லண்டனில் உள்ள சிறிலங்கா உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் "இலங்கை இராணுவத்தினர் தீவிரவாத இராணுவத்தினர் (Sri Lanka Army Terrorist army)" என்று கோசங்கள் எழுப்பப்பட்டன.
இந்த நிலையில் சிறிலங்கா உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினை சேர்ந்த இரு அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை அச்சுறுத்தும் முகமாக ஒளிப்படம் எடுத்தமை குறிப்பிடத்தக்கது .