தொண்டைமானாறு செல்வச்சந்நிதியில் புதிதாக வடிவமைக்கப்பட்ட "ஓம் முருகா"

வரலாற்று சிறப்பு மிக்க தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச் சந்நிதி முருகன் ஆலயத்தின் முன்வாயிலில் நீண்டகாலமாக காணப்பட்ட ஓம் முருகா எனும் அலங்கார வடிவம் சில தினங்களுக்கு முன்னர் அகற்றப்பட்டு புதிதாக வடிவமைக்கப்பட்ட ஓம் முருகா அலங்கார வடிவம் மீண்டும் அதே இடத்தில் பொருத்தப்பட்டது.