Home Archive by category

தாய்வானை சுற்றிய சீனா; 71 யுத்த விமானங்கள் களத்தில்

தாய்வான் தொடர்பான விதிகள் அடங்கிய பாதுகாப்பு யோசனை கடந்த சனிக்கிழமை, அமெரிக்காவில் நிறைவேற்றப்பட்டமையை அடுத்து, கோபம் கொண்ட சீனா,கடந்த 24 மணித்தியாலங்களில் தாய்வானை நோக்கி 71 விமானங்களையும், ஏழு கப்பல்களையும் அனுப்பியுள்ளது.

தாய்வானின் பாதுகாப்பு அமைச்சு இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.

சீனா தனது சொந்தப் பிரதேசம் என்று கூறிக்கொள்ளும் தாய்வான் மீது சீனாவின் இராணுவத் துன்புறுத்தல் அண்மைய ஆண்டில் தீவிரமடைந்து வருகிறது.

Related Posts