Home Archive by category

26 ம் திகதி பொது விடுமுறை

எதிர்வரும் 26 ம் திகதி திங்கட்கிழமையினை பொது விடுமுறை தினமாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள விசேட அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts