Home Archive by category

க.பொ.த சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின

க.பொ.த  சாதாரணதர பரீட்சை(2021) பெறுபேறுகள் வெளியாகியது.

பரீட்சை பெறுபேறுகளை அறிய இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளமான https://www.doenets.lk/ சென்று பார்வையிடமுடியும்.

Related Posts