Home Archive by category

தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் தலைவர் முத்துசிவலிங்கம் காலமானார்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான முத்து சிவலிங்கம் இன்று(புதன்கிழமை) அதிகாலை காலமானார்.

இதனை அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

Related Posts