Home Archive by category

கட்டார் அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது ஈக்டவோர்

உலக கோப்பை கால்பந்து – கட்டார் அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது ஈக்டவோர் அணி

உலக கோப்பை கால்பந்து போட்டி இன்று கோலாகலமாகத் Qatar Football Association எதிராக தொடங்கியது.

முதல் போட்டியில் கட்டார்- ஈக்டவோர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. தோகா: 22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் இன்று தொடங்கி அடுத்த மாதம் 18-ந்திகதி வரை நடக்கிறது.

அரபு நாட்டில் நடக்கும் முதல் உலக கோப்பை போட்டியான இதில் 32 நாடுகள் பங்கேற்கின்றன. அவை 8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன.

இந்நிலையில், இன்றைய போட்டியில் இதுவரை FIFA World Cup நடத்தும் நாடு முதல் போட்டியில் தோற்றதே கிடையாது. அந்த தோல்வியை கட்டார் பதிவு செய்தது.

Related Posts