Home Archive by category

மீண்டும் எரிபொருள் விலை சடுதியாக குறைப்பு

இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனம் எரிபொருள் விலை குறைக்க தீர்மானித்துள்ளது. எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இதன்படி ஒக்டைன் 92 பெற்றோலின் விலை 40 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.அத்துடன் ஒரு லீற்றர் ஆட்டோ டீசலின் விலையும் 15 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.

இன்று இரவு 9 மணிமுதல் இந்த விலை குறைப்பு அமுல்படுத்தப்படும்.

Related Posts