Home Archive by category

ஆசியா சம்பியனாக முடி சூடிக் கொண்டது இந்தியா

இந்தியா மகளீர் அணி மற்றுமொரு முறை ஆசியா சம்பியனாக முடி சூடிக் கொண்டது.

இலங்கை மகளீர் அணி தட்டு தடுமாறி 65 ஓட்டங்களை 9 விக்கெட் இழந்து 20 ஓவரில் பெற்றது.

வெற்றியிலக்கை இந்தியா மகளீர் மிக எளிதாக 8 விக்கெட்டினால் வென்று சம்பியன் ஆனது.

Related Posts