Home Archive by category

இலங்கை வீரர் வனிந்து ஹசரங்கவிற்கு கிடைத்துள்ள புதிய இடம்

சர்வதேச கிரிக்கட் பேரவையின் T20 பந்துவீச்சாளர்கள் தரவரிசை பட்டியலில், இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க ஒரு இடம் முன்னேறியுள்ளார்.

சர்வதேச கிரிக்கட் பேரவையின் ஊபந்துவீச்சாளர்கள் தரவரிசையில் அவருக்கு 3 வது இடம் கிடைத்துள்ளது.

அவர் 692 போனஸ் புள்ளிகள் பெற்றுள்ளார். அதுமட்டுமின்றி, T20 சகலதுறை ஆட்டக்காரர் தரவரிசையில் 184 போனஸ் புள்ளிகளுடன் அவர் 4 வது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Related Posts