Home Archive by category

புதிய மைக்கல்லை தொட்ட வனிந்து ஹசரங்க

இலங்கை அணியின் சார்பில் அதிக டி20 விக்கெட்டினை பெற்றவர் பட்டியலில் 2வது இடம் ஹசரங்க

இன்றைய பாகிஸ்தான் அணியுடனான போட்டியில் 3 விக்கெட்டினை வீழ்த்தியதுடன் 68* விக்கெட்டினை டி20 போட்டியில் வீழ்த்தியுள்ளார்.

இது இலங்கை சார்பில் சர்வதேச டி20 அரங்கில் மலிங்க 107 விக்கெட் மற்றும் வனிந்து 68* பெறும் இரண்டாம் அதிக விக்கெட்டாகும்.

Related Posts