உச்சத்தை தொட்ட பாணின் விலை

ஒரு இறாத்தல் பாணின் விலை 300 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
கோதுமை மா விலை அதிகரிப்பைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி 450 கிராம் பாண் 300 ரூபாவாக அதிரிக்கப்பட்டுள்ளது.