கோட்டா சனிக்கிழமை நாடு திரும்புகிறார்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் சனிக்கிழமை (03) மாலை நாட்டிற்கு வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.