ஜெயராஜ் படுகொலை: விடுதலைப்புலி உறுப்பினர் விடுதலை

முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கம்பஹா மாவட்ட முன்னாள் ஏ.எஸ்.பி லக்ஷ்மன் குரே மற்றும் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் செல்வராஜா கிருபாகரன் ஆகியோரை கம்பஹா மேல் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.