Home Archive by category

புதிய சீருடையை அறிமுகம் செய்தது மென்செஸ்டர் யுனைடெட்

ப்ரிமியர் லீகின் முன்னணி கழகமான மென்செஸ்டர் யுனைடெட் அணி அடுத்த பருவக்காலத்திற்கான அணியின் சீருடையை (jersey) அறிமுகம் செய்துள்ளது.

குறித்த சீருடையை மென்செஸ்டர் யுனைடெட் அணியின் சொந்த மைதானமான இங்கிலாந்தில் அமைந்துள்ள ஓல்ட் டிராஃபோர்ட் (Old Trafford) கால்பந்தாட்ட மைதானத்தில் விளையாடும் போது மாத்திரம் அணிவார்கள் என மென்செஸ்டர் யுனைடெட் அணியின் நிர்வாகம் அறிவித்துள்ளது.

கடந்த பருவகாலத்தில் ப்ரிமியர் லீக் புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருந்ததுடன் எதிர்வரும் சாம்பியன்ஸ் லீக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Related Posts