வணக்கத்துக்குரிய பலாங்கொட காஷ்யப்ப தேரர் கைது

வணக்கத்துக்குரிய பலாங்கொட காஷ்யப்ப தேரர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அலரி மாளிகைக்குள் பலவந்தமாக நுழைந்த குற்றச்சாட்டு தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக அவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு இன்று (24) சென்றுள்ளார்.
இதன்போதே வணக்கத்துக்குரிய பலாங்கொட காஷ்யப்ப தேரர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.