தமிழரை பிரதமராக்க உறுதியேற்போம்
கடந்த காலங்களில் இரு முறை பிரதமர் பதவியை தவறவிட்டுள்ளது தமிழ்நாடு என இந்திய உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கோவிலம்பாக்கத்தில் நடந்த பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு இரு முறை பிரதமர் பதவியை தவறவிடுவதற்கான காரணம் தி.மு.க வருங்காலங்களில் தமிழர் ஒருவர் பிரதமராக உறுதியேற்பதற்கே என அவர் தெரிவித்துள்ளார்.